LYRIC

Aranum Kottayum Christian Song in Tamil

அரணும் கோட்டையும்
பெலனாய் காப்பவர்
திடமாய் ஜெயித்திட
எனது என்றென்றும் துணையே

1. ஜீவ நம்பிக்கை நல்க
இயேசு மரித்து எழுந்தார் – 2
அழிந்திடாத உரிமை பெறவே
புது ஜீவன் அடையச் செய்தார் – 2

2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
மகிமை நம்பிக்கை ஈந்தார் – 2
நீதிமானை செழிக்கச் செய்து
என்றென்றும் ஜெயம் நல்குவார் – 2

3. தம்மால் மதிலைத் தாண்டி
உம்மால் சேனைக்குள் பாய்வேன் – 2
எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
என்றென்றும் துணைசெய்கின்றார் – 2

Aranum Kottayum Christian Song in English

Aranum Kottayum
Pelanaay Kaappavar
Thidamaay Jeyiththida
Enathu Ententum Thunnaiyae

1. Jeeva Nampikkai Nalka
Yesu Mariththu Elunthaar – 2
Alinthidaatha Urimai Peravae
Puthu Jeevan Ataiyach Seythaar – 2

2. Makilchchi Aanantham Thanga
Makimai Nampikkai Eenthaar – 2
Neethimaanai Selikkach Seythu
Ententum Jeyam Nalkuvaar – 2

3. Thammaal Mathilaith Thaannti
Ummaal Senaikkul Paayvaen – 2
Ethirththu Nintu Jeyamae Ataivaen
Ententum Thunnaiseykintar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aranum Kottayum Lyrics