LYRIC

Karththar Nam Yesuvae Christian Song Lyrics in Tamil

கர்த்தர் நம் இயேசுவே
நல் அஸ்திபாரமாய்
இப்பூவினில் நம் வாழ்வினை
செம்மையாய் கட்டிடுவோம்

1. இப்புவியின் செவாக்குகள்
அழிந்திடுமே மறைந்திடுமே (2)
அழியாத விசுவாசம் அன்பு நீதி
இவையாலே கட்டிடுவோம் (2)

2. திட்டமில்லா கட்டிடமே
பயனற்றதாய் வீணாகுமே
நம் வாழ்வை தேவனின் சித்தப்படி
இனிதாக கட்டிடுவோம்

3. சபையானது தேவாயம்
ஜீவக்கல்லாய் பொருந்திடுவோம்
ராஜாவின் மாளிகை எழும்பிடவே
இசைவாகக் கட்டிடுவோம்

Karththar Nam Yesuvae Christian Song Lyrics in English

Karththar Nam Yesuvae
Nal Asthipaaramaay
Ippoovinil Nam Vaalvinai
Semmaiyaay Kattiduvom

1. Ippuviyin Sevaakkukal
Alinthidumae Marainthidumae (2)
Aliyaatha Visuvaasam Anpu Neethi
Ivaiyaalae Katdiduvom (2)

2. Thittamillaa Kattidamae
Payanattathaay Veennaakumae
Nam Vaalvai Thaevanin Siththappati
Inithaaka Kattiduvom

3. Sapaiyaanathu Thaevaayam
Jeevakkallaay Porunthiduvom
Raajaavin Maalikai Elumpidavae
Isaivaakak Kattiduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththar Nam Yesuvae Song Lyrics