Onnum Puriyala

LYRIC

Onnum Puriyala Christian Song Lyrics in Tamil

ஒன்னும் புரியல ஏனோ தெரியல
என்மீது நீர் கொண்ட
அன்பின் காரணம்

குப்பையான என்னையும்
கண்ணோக்கி பார்கிறீர்
மண்ணான என்னையும்
மனிதனாக்கினீர்

1. இடறின நேரங்களிலெல்லாம்
என்னை விழாமல் காத்துகொண்டீரே
நான் தவறின நேரங்களிலெல்லாம்
என்னை தூக்கி சுமந்துகொண்டீரே
தனிமையின் பாதையிலே
நான் அழுத வேலையில்
தாய்போல மார்போடு அணைத்துக்கொண்டீரே – 2

2. பேதுருவை போலநானும் மறுதலித்தேனே
என் திட்ட வழியாக கடந்துபோனேனே – 2
என்னை அழைத்தவரோ என்றும் மறப்பதில்லை
தேடி வந்திடுவார் மேன்மை படித்திடுவார் – 2

Onnum Puriyala Christian Song Lyrics in English

Onnum Puriyala Yeno Theriyala
En Meethu Neer Konda
Anbin Karanam -2

Kuppaiyana Ennaiyum Kannokki Parkkireer
Mannana Ennaiyum Manithanakineer – 2

1. Edarina Nerankalil Ellam
Ennai Vizhamal Kaathu Kondirea.
Nan Thavarina Nerangalil Ellam.
Ennai Thooki Sumanthu Kondirea.
Thanimaiyin Paathaiyilae Nan Azhutha Velaiyil
Thai Pola Marbodu Anaithu Kondirea – 2

2. Peathuruvai Pola Nanum Maruthalithenae.
En Thitta Vazhiyaha Kadanthu Ponenae – 2
Ennai Azhaithavaro Entrum Marappathilai
Thedi Vanthiduvar Meanmai Paduthiduvar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Onnum Puriyala