LYRIC

Arathanaikkuriyavar Neere Christian Song Lyrics in Tamil

ஆராதனைக் குரியவர் நீரே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஆராதனைக் குரியவர் நீரே
உம்மை நான் போற்றிடுவேன்

உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என்றென்றும் ஆராதிப்பேன்

யூதாவின் கோத்திரத்தில் சிங்கமானவரே
உம்மை நான் ஆராதிப்பேன்
தாவீதின் வம்சத்தின் வேரூமானவரே
உம்மை நான் போற்றிடுவேன் – உம்மை ஆராதிப்பேன்

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் ராஜாவே
உம்மை நான் ஆராதிப்பேன்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் நீரே
உம்மை நான் போற்றிடுவேன் – உம்மை ஆராதிப்பேன்

இரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டவரே
உம்மை நான் ஆராதிப்பேன்
தழும்புகளால் என் பெலவீனம் நீக்கினீரே
உம்மை நான் போற்றிடுவேன் – உம்மை ஆராதிப்பேன்

Arathanaikkuriyavar Neere Christian Song Lyrics in English

Arathanaikkuriyavar neere
Ummai nan arathippen
Arathanaikkuriyavar neere
Ummai nan potriduven

Ummai arathippen
Arathippen
Endrendrum arathippen

Yuthavin koththiraththil singamanavare
Ummai nan arathippen
Thaveethin vamsaththin verumanavare
Ummai nan potriduven – Ummai arathippen

Singasanaththile veetrirukkum rajave
Ummai nan arathippen
Senaigalin karththar parisuththar neere
Ummai naan potriduven – Ummai arathippen

Iraththaththal ennai meettu kondavare
Ummai naan arathippen
Thazhumpugalaal en pelaveenam neekkineere
Ummai nan potriduven – Ummai arathippen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pr.Rajan Jayapal