LYRIC

Vakku Marathavar Christian Song in Tamil

வாக்கு மாறாதவர் உம்மை உயர்த்திடுவேன்
அழகில் சிறந்தவரே அற்புதமானவரே
உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்

1. துதிக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவே
அதிசயம் செய்பவர்
அற்புதமானவர் அன்பு நிறைந்தவரே

2. உம் நாமம் உயர்த்திடுவேன்
உம்மையே பாடிடுவேன்
ஆபத்து காலத்தில் உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தப்புவித்தீர்

3. பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
ஜாதியுமாவான் என்றவரே

Vakku Marathavar Christian Song in English

Vakku Marathavar Ummai Uyarthiduvean
Azhagil Siranthavarae Arputhamaanavarae
Ummai Aaraathipean Aarparippean
Anantha Paliyittu Aaraathipean

1. Thuthikku Paathirarae
Thooyavar Yesuvae
Athisayam Seipavar
Arputhamaanavar Anbu Niranthavarae

2. Um Naamam Uyarthiduvean
Ummaiyae Paadiduvean
Aapaththu Kaalaththil Um Karam Neeti
En Karam Pidiththu Thappuviththeer

3. Payapadaathae Endravarae
Naan Unnai Maravaen Endravarae
Chinnavan Aayiram Siriyavan Palaththa
Jaathiyumaavaan Endravarae

Keyboard Chords for Vakku Marathavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vakku Marathavar Song Lyrics