LYRIC

Karththar Unnai Uyarthiduvaar Christian Song in Tamil

கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்
கருத்தாய் உன்னை நடத்துவார்
காலமெல்லாம் கரம்பிடிப்பார்
கலங்காதே மகனே – நீ

1. பரிசுத்த வாழ்வு வாழ்திண்டவே
பாசமாய் உன்னை அழைக்கின்றார்
யோசேப்பை உயர்த்தின தேவன்
உன்னை பெரியவனாகி ஆசீர்வதிப்பார்

2. அனுதினமும் அவரிடம் வாழ்ந்திடவே
அர்ப்பணம் இன்று செய்திடுவார்
தானியேல் போல உன்னையுமே
தாழ்மையினின்று உயர்த்திடுவார்

3. கர்த்தரின் ஊழியம் செய்திடவே
கனியுடன் உன்னை அழைக்கின்றார்
உலகினில் உந்தன் பெயர்தனையே
புகழ்ச்சியாக்கி உயர்த்திடுவார்

Karththar Unnai Uyarthiduvaar Christian Song in English

Karththar Unnai Uyarthiduvaar
Karuthaai Unnai Nadathuvaar
Kaalamellaam Karampidipaar
Kalangaathae Maganae – Nee 2

1. Parisuththa Vaazhvu Vaazhthindavae
Paasamaai Unnai Azhaikindraar
Yosaipai Uyarthina Devan
Unnai Periyavanaakki Aasirvathipaar

2. Anuthinamum Avaridam Vazhthidavae
Arpanam Indru Seithiduvaar
Thaaniyeal Pola Unnaiyumae
Thazhmaiyinindru Uyarthiduvaar

3. Karththarin Oozhiyam Seithidavae
Kaniyudan Unnai Azhaikindraar
Ulaginil Unthan Peyarthanaiyae
Pogalchiyaakki Uyarthiduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththar Unnai Uyarthiduvaar Song Lyrics