LYRIC

Karththar Yesuvil Christian Song in Tamil

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
கன்மலை மீதே கட்டப்படுவோம்
விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – 2

1. பாவம் இல்லாதொரு
வாழ்க்கையும் மாயம்
இல்லா மனத் தாழ்மையும்
சாந்தம், நீடிய பொறுமையும் – 2
இரக்கம், தயவைத் தரித்திட !

2. வேத வசனத்தால் நிறையவும்
தேவ சமாதானம் ஆளவும்
பேதங்கள் இன்றி வாழவும் – 2
பேரன்பில் வளர்ந்து பெருகிட !

3. திருவசனம் எங்கும் கூறவும்
திறப்பின் வாசலில் நிற்கவும்
இயேசுவின் நுகத்தை ஏற்கவும் – 2
வருகையில் மகிமை அடைந்திட !

Karththar Yesuvil Christian Song in English

Karththar Yesuvil Vaeroontuvom
Kanmalai Meethae Kattappaduvom
Visuvaasaththil Uruthi Kolvom
Nantiyaal Ullam Nirainthiduvom – 2

1. Paavam Illaathoru
Vaalkkaiyum Maayam
Illaa Manath Thaalmaiyum
Saantham, Neetiya Porumaiyum – 2
Irakkam, Thayavaith Thariththida !

2. Vaetha Vasanaththaal Niraiyavum
Thaeva Samaathaanam Aalavum
Paethangal Inti Vaalavum – 2
Paeranpil Valarnthu Perukida !

3. Thiruvasanam Engum Kooravum
Thirappin Vaasalil Nirkavum
Yesuvin Nukaththai Aerkavum – 2
Varukaiyil Makimai Atainthida !

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththar Yesuvil Lyrics