Alaiyalaiyaai Alaiyinoodae Song Lyrics

LYRIC

Alaiyalaiyaai Alaiyinoodae Christian Song in Tamil

அலையலையாய் அலையினூடேயே
அல்லேலூயா பாடிட வா

1. அலைக்கடலில் மேதான் பிடிப்போனே
நீ வலை கிழிய மேதான் பிடிக்க வா
கலைகளெல்லாம் கைவிட்டதோ
உன் வலையை வலப்புறமே வீச வா

2. அலைக்கடலை கடந்து சென்றானே
நீ வழிகளிலே சிக்கி விட்டாயோ
மலைதனிலே சிலுவையண்டை பார்
விலைமதியா விடுதலையுண்டல்

3. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ
பார் மலைகளிலே மாளும் மாந்தரை
அலையலையாய் மாதர் செல்கின்றார்
உன் வலையுடனே வேகமாக வா

Alaiyalaiyaai Alaiyinoodae Christian Song in English

Alaiyalaiyaai Alaiyinoodae
Alleluya Paadida Vaa

1. Alaikadalil Mean Pidiponae
Nee Valai Kizhiya Mean Pidikka Vaa
Kalaigalellaam Kaivittatho
Un Valaiyai Valapuramae Veesa Vaa

2. Alaikadalai Kadanthu Sendranae
Nee Valaigalilae Sikki Vittayo
Malaithanilae Siluvaiyantai Paar
Vilaimathiyaa Viduthalaiundae

3. Pala Vazhigal Paarththu Nirkum Nee
Paar Malaigalilae Maazhum Maantharai
Alaiyalaiyaai Maathar Selgindraar
Un Valaiyudanae Vegamaaga Vaa

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Alaiyalaiyaai Alaiyinoodae Song Lyrics