LYRIC

Nilaiyai Anaithu Kondeer Christian Song Lyrics in Tamil

நிலை இல்லாத உலகில்
நிலை இல்லாத என்னை
நிலையை அணைத்து கொண்டீரே – என் இயேசுவே – 2

1. தாயின் கருவில் தோன்றுமுன்னே
தெரிந்து கொண்டீரே
கருவில் இருந்த என்னை உந்தன்
கண்கள் கண்டதே – 2
பிறக்க செய்தீரே பிரித்தெடுத்தீரே
ஊழியத்தின் பாதையிலே நடத்துகின்றீரே – 2

2. வறண்ட நிலத்தை போயிருந்தேன்
மழையாய் வந்தீரே
நீர்பாய்ச்சலான தோட்டம் போலாக்கினீரே – 2
வளர செய்தீரே கனி தன்தேனே
செழிப்பான மரமாகி
நிற்க செய்தீரே – 2

Nilaiyai Anaithu Kondeer Christian Song Lyrics in English

Nilai Illadha Ulagil
Nilai Illadha Ennai
Nilaiyai Anaithu Kondeerae – En Yesuvae – 2

1. Thayin Karuvil Thondrumunnae
Therindhu Kondeerae
Karuvil Irrundha Ennai Unndhan
Kangal Kandadhe – 2
Piraka Seidhirae Piritheduthirae
Ooliyathin Padhayile Nadathugindreerae – 2

2. Varanda Nilathai Polirundhen
Malaiyai Vandheerae
Neerpaichalaana Thotam Polaakinirae – 2
Valara Seidhirae Kani Thandhaenae
Selipaana Maramaage
Nirka Seidherae – 2

Keyboard Chords for Nilaiyai Anaithu Kondeer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nilaiyai Anaithu Kondeer Christian Song Lyrics