LYRIC

Naatkal Neykiravan Christian Song Lyrics in Tamil

நாட்கள் நெய்கிறவன் எரிகிற
நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ
நாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக்
காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ

1. ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான்
உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான்
இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடு (2)
உன்னத தேவன் மறைவை நோக்கி
ஓடு… ஓடு…ஓடு…. ஓடு (2)

2. ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே-நீ
ஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதே (2)
காடு மேடுகள் கரடு பள்ளங்கள் (2)
தவறும் இடறும் கவனம் தேவை
ஓடு… ஓடு… ஓடு… ஓடு

3. வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்
ஆனதால் – உன்
காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடு
காலம் செல்லாது இனி வாழ்வும் நில்லாது
எழுந்திடு திருந்திடு இயேசுவண்டை
ஓடு.. ஓடு… ஓடு… ஓடு

Naatkal Neykiravan Christian Song Lyrics in English

Naatkal Neykiravan Erikira
Naadaavilum Theeviramaay Odukirathu – O
Naatkal Anjarkaaran Otdaththaik
Kaattilum Theeviramaay Odukirathu – O

1. Aasaikaatti Mosam Seyyum Saaththaan
Unnai Naasamaakka Naesa Valaiyai Virippaan
Inam Kanndidu Ethirththu Ventidu (2)
Unnatha Thaevan Maraivai Nnokki
Odu… Odu… . Odu…. Odu….. (2)

2. Odum Ottam Veennaay Entum Odaathae – Nee
Aadum Aatdam Veennaay Pokum Maravaathae (2)
Kaadu Maedukal Karadu Pallangal (2)
Thavarum Idarum Kavanam Thaevai
Odu… Odu… . Odu…. Odu….. (2)

3. Varukinta Naatkal Pollaathavaikal
Aanathaal – Un
Kaalaththaip Payanullathaay Maattidu
Kaalam Sellaathu Ini Vaalvum Nillaathu
Elunthidu Thirunthidu Yesuvanntai
Odu… Odu… . Odu…. Odu….. (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naatkal Neykiravan Song Lyrics