LYRIC

Elohim Christian Song Lyrics in Tamil

எல்லோஹிம் படைத்தவர்
எல்லோஹிம் ஆள்பவர்
எல்லோஹிம் சிறந்தவர்
எல்லோஹிம் வருபவர் (2)
மாறாதவர் என்னை மாற்றினவர்
விலகாதவர் விட்டு கொடுக்காதவர் (2)

நீதியுள்ள நியாயாதிபதி நீங்க (இயேசு)
நீதியுள்ள நியாயாதிபதி (2)

1. உலகமோ எந்தன் முகம் பார்த்தது
நீரோ எந்தன் உள்ளம் பார்த்தீரே (2)
இருளில் இருந்து மீட்டீரே
வெளிச்சத்திலே நடத்திடவே (2)
தேவ இராஜ்ஜியத்தை நான் கட்டிடவே – 2

2. இன்னல்கள் இடர்கள் வந்த போது
உம்மை விட்டு நான் பிரியவில்ல (2)
தாங்கினீர் உம் கரத்தால்
ஏந்தினீர் உம் பெலத்தால் (2)
உம்மைபோல தெய்வம் இல்லையே -2

Elohim Christian Song Lyrics in English

Elohim Padaithavar
Elohim Aalbavar
Elohim Sirandhavar
Elohim Varubavar
Maradhavar Ennai Maatrinavar
Vilagadhavar Vitu Kodukadhavar

Needhiyula Nyadhibadhi
Yesu Needhiyula Nyadhibadhi

1. Ulagamoe Endhan Mugam Parthadhu
Neeroe Endhan Vullam Partheerae(2)
Irulil Irundhu Meeteerae
Velichathilae Nadathidave(2)
Dheva Rajiyathai Naan Katidavae (2)

2. Innalgal Idargal Vandha Podhu
Ummai Vittu Naan Piriyavilla(2)
Thangineer Um Karathaal
Yendhineer Um Belathaal(2)
Ummaipola Dheivam Illaye(2)

Keyboard Chords for Elohim

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Elohim Christian Song Lyrics