LYRIC

Va Valibanea Christian Song Lyrics in Tamil

வா வாலிபனே வா வாலிபனே
வா வாலிபனே வா வாலிபனே
உன் இளவயதில் நாயகனை
மறந்து போனாயோ – 2

1. அலங்கங்கள் உடைத்ததோ உன்
கனவுகள் மறைந்ததோ – 2
நம்பினோர் உன்னை கைவிட்டாரோ
நேசித்தோர் விட்டு விலகினாரோ – 2

2. தோல்விதான் (உன்) வாழ்க்கையோ
தனிமையின் நாட்களோ – 2
பாவத்தின் பிடியிலோ
கண்ணீரின் பாதையோ – நீ – 2

3. தாயின் கருவினிலே உன்னை
தெரிந்து கொண்டவரே – உன் – 2
உன்னை உள்ளம் கையில்
வரைந்து வைத்தவரே – 2

Va Valibanea Christian Song Lyrics in English

Va Valibanea Va Valibanea
Va Valibanea Va Valibanea
Un Ilavayathin Nayaganai
Maranthu Ponayoo – 2

1. Alangangal Udaithatho Un
Kanavugal Marainthatho – 2
Nambinor Unnai Kaivittaro
Neasithor Vittu Vilaginaro – 2

2. Tholvithaan (Un) Vaazhkayo
Thanimayin Naatkalo – 2
Pavathin Pidiyilo
Kaneerin Paathayo – Nee – 2

3. Thaayin Karuvinilea Unnai
Therinthu Kondavare – Un – 2
Unnai Ullamkayil
Varainthu Vaithavarea – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Va Valibanea