Yesu Pothum Enakku Lyrics

LYRIC

Yesu Pothum Enakku Christian Song in Tamil

இயேசு போதுமெனக்கு
அழியும் உலகினிலே
வேறு ஒன்றும் நாடேன்
இயேசு போதுமெனக்கு

1. கண்கள் காணும் பூமியிலே
யாவும் நிலைப்பதில்லை
அழிய ஒன்று தருவார் என்று
இயேசுவை நாடுவேன்

2. உள்ளம் மாறும் நட்பு மறையும்
உறவும் நிலைப்பதில்லை
மாற ஒன்று நிலைப்பதுண்டு
பெற்றுக்கொள்ள வந்தேன்

3. காடும் வீடும் சீரும் சிறப்பும்
கூட வருவதில்லை
ஒன்றே ஒன்று வருவதுண்டு
இயேசுவின் அன்பு

Yesu Pothum Enakku Christian Song in English

Yesu Pothumenakku
Azhiyum Ulaginile
Veru Ondrum Naaden
Yesu Pothumenakku

1. Kangal Kaanum Boomiyile
Yaavum Nilaippathillai
Azhiya Ondru Tharuvaar Endru
Yesuvai Naaduven

2. Ullam Maarum Natpu Maraiyum
Uravum Nilaippathillai
Maara Ondru Nilaippathundu
Petrukkolla Vanthen

3. Kaadum Veedum Seerum Sirappum
Kooda Varuvathillai
Ondre Ondru Varuvathundu
Yesuvin Anbu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesu Pothum Enakku Lyrics