Settayin Nizhalil Christian Song Lyrics

LYRIC

Settayin Nizhalil Christian Song Lyrics in Tamil

செட்டையின் நிழலில் அடைக்கலம் புகுவேன்
ஆபத்து நாளினிலே (2)

Chorus

நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கும் தேவன்
என் துன்ப வேளையிலே
ஆபத்து நாளினிலே (2)

Verse 1

இமைப்பொழுதும் உன்னை மறவாமல்
காக்கும் தெய்வம் நீரே
தேவைகள் என்னை தேடி வந்து
உதவிடும் எபிநேசரே – நீரே

Verse 2

உன்னத தேவன் உன் தாபரமானால்
வாதை அனுகாதே
இரவின் பயங்கரம்
பகலில் அம்பு சேதப்படுத்தாதே – நீரே

Settayin Nizhalil Christian Song Lyrics in English

Settayin Nizalil Adaikalam Puguvaen
Aabathu Nalinile (2)

Chorus

Neerae Ennai Kangindra Dhevan
Neerae Ennai Kaakkum Dhevan
En Thunba Vaelaiyilae
Aabathu Naalinilae (2)

Verse 1

Imaipozudhum Unnai Maravaamal
Kakkum Dheivam Neerae
Thaevaigail Ennai Thaedi Vandhu
Udhavidum Ebinaesarae – Neerae

Verse 2

Unnadha Dhevan Un Thaabaramaanaal
Vaadhai Anugaadhae
Iravin Bayangaram
Pagalin Ambu Saedhapaduthadhae – Neerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Settayin Nizhalil Christian Song Lyrics