LYRIC

Umakagave Christian Song Lyrics in Tamil

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Verse 1

கிருபையினால் என்னை அழைத்து வந்தீரே
பெலத்தினால் என்னை நடத்தினீரே
தேவர்களில் உமக்கிணையானவர் யார்
உங்க மகிமைக்கு நிகராணவர் யார் (2)

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Verse 2

பாவியான என்னை மீட்டெடுத்தீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே (2)
உங்க கிருப என்னை இரட்சித்ததே
உங்க வார்த்த என்னை உயிர்ப்பித்ததே (2)

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Final

உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காகவே உமக்காகவே
உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காகவே உமக்காகவே

Umakagave Christian Song Lyrics in English

Umakagave Ennai Therinthu Edutheerae
Umakagave Umakagave (2)

Verse 1

Kirubaiynaal Ennai Azhaiththu Vandheerae
Belathinaal Ennai Nadathineerae
Dhevargalil Umak Inaiyaanavar Yaar
Unga Magimaikku Nigaraanavar Yaar (2)

Chorus

Umakagave Ennai Therinthu Edutheerae
Umakagave Umakagave (2)

Verse 2

Paaviyaana Ennai Meetedutheerae
Parisuththa Raththathal Kazhuvineerae (2)
Unga Kiruba Ennai Ratchithadha
Unga Vaartha Ennai Uyirpiththadhae (2)

Chorus

Umakaagave Ennai Therinthu Edutheerae
Umakagave Umakagave (2)

Final

Umakagave Umakagave Naan
Umakagave Umakagave
Umakagave Umakagave Naan
Umakagave Umakagave

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Umakagave Christian Song Lyrics