LYRIC

Aatravo Thaetravo Christian Song Lyrics in Tamil

ஆற்றவோ தேற்றவோ
ஒருவருமில்லை என் பக்கத்தில் (2)
ஆறுதலுக்காகவோ தேறுதலுக்காகவோ
யாருமில்லை என் பக்கத்தில் (2)

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)

1. துன்பங்கள் துயரங்கள் நெருக்கங்கள்
கொஞ்சமல்ல ஏராளம் (2)
இயேசுவை நோக்கி பார்க்கையிலே
ஆனந்த களிப்பாய் மாறிடுதே (2)
தேவ மகிமை உன் மேல் பிரகாசிக்கும் (2)

2. நிந்தைகள் பாடுகள் போராட்டங்கள்
யோபுவின் வாழ்வை நெருக்கியதே (2)
சிறையிருப்பைக் கர்த்தர் மாற்றினாரே
இரட்டிப்பாய் மீண்டும் தந்தாரே (2)
தேவ மகிமை உன் மேல் பிரகாசிக்கும் (2)

3. தெற்கத்தி வில்லன்களை திருப்புவது போல்
உங்கள் சிறையிருப்பை மாற்றிடுவார் (2)
கண்ணீரோடு என்றும் விதைக்கிறவர்
கெம்பீரத்தோடே அறுப்பார்கள் (2)
தேவ மகிமை உன் மேல் பிரகாசிக்கும் (2)

4. ஆற்றவும் தேற்றவும்
இயேசுவுண்டு என் (உன் நம்) பக்கத்தில் (2)
ஆறுதலுக்காகவும் தேறுதலுக்காகவும்
இயேசுவுண்டு என் (உன் நம்) பக்கத்தில் (2)

Aatravo Thaetravo Christian Song Lyrics in English

Aattravo Thaettravo
Oruvarumillai En Pakkaththil (2)
Aarudhalukkaagavo Thaerudhalukkaagavo
Yaarumillai En Pakkaththil (2)

Allaelooya Allaelooya
Allaelooya Allaelooya (2)

1. Thunbangal Thuyarangal Nerukkangal
Konjamalla Yaeraalam (2)
Yesuvai Nokki Paarkkaiyilae
Aanandha Kalippaay Maaridudhae (2)
Dheva Magimai Un Mael Pragasikkum (2)

2. Nindhaigal Paadugal Poraattangal
Yobuvin Vaazhvai Nerukkiyadhae (2)
Sirayiruppaik Karthar Maattrinaarae
Rettippaay Meendum Thandhaarae (2)
Dheva Magimai Un Mael Pragasikkum (2)

3. Therkaththi Vellangalai Thiruppuvadhu Pol
Ungal Siraiyiruppai Maattriduvar (2)
Kanneerodu Endrum Vidhaikkiravar
Kembeeraththodae Aruppaargal (2)
Dheva Magimai Un Mael Pragasikkum (2)

4. Aattravum Thaettravum
Yesuvundu En (Un, Nam) Pakkaththil (2)
Aarudhalukkaagavum Thaerudhalukkaagavum
Yesuvundu En (Un, Nam) Pakkaththil (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aatravo Thaetravo Christian Song Lyrics