LYRIC

Nokkipaar Nokkipaar Christian Song in Tamil

நோக்கிப்பார் நோக்கிப்பார்
இயேசுவை நோக்கிப்பார்

1. அவரே வல்லவர் அவரே இரட்சகர்
இயேசுவை நோக்கிப்பார்

2. அவரின் வெளிச்சம் உன்னிலே பெற்றிட
இயேசுவை நோக்கிப்பார்

3. துன்பங்கள் துயரங்கள் தொலைந்து போகுதே
இயேசுவை நோக்கிப்பார்

4. உலகை பின்தள்ளி சாதனை வென்றிட
இயேசுவை நோக்கிப்பார்

5. ஜீவிய நாட்களிலே இயேசுவுக்காக வாழ
இயேசுவை நோக்கிப்பார்

6. மன்னாதி மன்னனோடே நீடுழியாய் வாழ
இயேசுவை நோக்கிப்பார்

Nokkipaar Nokkipaar Christian Song in English

Nokkipaar Nokkipaar
Yesuvai Nokkipaar

1. Avarae Vallavar Avarae Irtchagar
Yesuvai Nokkipaar

2. Avarin Velicham Unnilae Petrida
Yesuvai Nokkipaar

3. Thunbangal Thuyarangal Thalainthu Poguthae
Yesuvai Nokkipaar

4. Ulagai Pinthalli Saathanai Ventrida
Yesuvai Nokkipaar

5. Jeeviya Naatgalilae Yesuvukaai Vazha
Yesuvai Nokkipaar

6. Mannaathi Mannanodae Needuzhiyaai Vazha
Yesuvai Nokkipaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nokkipaar Nokkipaar Song Lyrics