LYRIC

Um Anbu Christian Song Lyrics in Tamil

உம் அன்பு என்றும் உயர்ந்தது
உம் அன்பிற்கு ஏதும் இணை இல்லையே -2

உன்னதரின் இயேசுவின் அன்பு
என்றும் உயர்ந்தது-2
உள்ளம் உருக்கிடும் தெய்வ அன்பு
அது உண்மையான அன்பு -2

1. சகலமும் தாங்கிடும் அன்பு
சகலமும் நம்பிடும் அன்பு -2
சாந்தமும் தயவுள்ள அன்பு
சினமடையாத அன்பு-2

2. தற்பொழிவை நாடாத அன்பு
அநியாயம் செய்யாத அன்பு -2
பொறாமை இல்லாத அன்பு
இறுமாப்பில்லாத அன்பு-2

3. நிகரே இல்லாத அன்பு
நித்தியமான அன்பு -2
அளவிட முடியாத அன்பு
அழிவே இல்லாத அன்பு-2

Um Anbu Christian Song Lyrics in English

Um Anbu Endrum Uyarndhadhu
Um Anbirku Yaedhum Inaiyillaiyae-2

Unnadhar Yesuvin Anbu
Endrum Uyarndhadhu-2
Ullam Urukkidum Dheva Anbu
Adhu Unmaiyaana Anbu-2

1. Sagalamum Thaangidum Anbu
Sagalamum Nambidum Anbu-2
Saanthamum Dhayavulla Anbu
Sinamadaiyaadha Anbu-2

2. Tharpozhivai Naadaadha Anbu
Aniyaayam Seiyaadha Anbu-2
Poraamai Illaadha Anbu
Irumaappillaadha Anbu- 2

3. Nigaraa Illaadha Anbu
Niththayamaana Anbu-2
Alavida Mudiyaadha Anbu
Azhivae Illaadha Anbu-2

Keyboard Chords for Um Anbu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Anbu