LYRIC

Ezhunthu Oli Veesu Christian Song in Tamil

எழுந்து ஒளி வீசு – நீ
எழுந்து ஒளி வீசு
கர்த்தரின் மகிமை
உன்மேல் வந்தது – 2

1. தூசியை உதறிடு, துயரங்கள் மறந்திடு
தூயவர் இயேசுவை துதித்துப் பாடிடு – 2

பற்றி எரிந்திடு பற்றி எரிந்திடு
இயேசுவுக்காக ஜொலித்திடு
பற்றி எரிந்திடு பற்றி எரிந்திடு
சாத்தானை நீ ஜெயித்திடு

2. உலகைக் கலக்கிடும் காலம் இதுவே
உலகை ஜெயித்தவர் உன்னை அழைக்கிறார் – 2

3. அச்சமில்லையே அச்சமில்லையே
ஆண்டவர் வல்லமை என்றும் பெரியதே – 2

4. சேனையாய் எழும்பிடு தடைகளை நீக்கிடு
சோதனை ஜெயித்திடு மகிமையைக் கண்டிடு – 2

Ezhunthu Oli Veesu Christian Song in English

Ezhunthu Oliveesu – Nee
Ezhunthu Oliveesu
Kartharin Magimai
Unmel Vanthathu – 2

1. Dhoosiyai Utharidu Thuyarangal Maranthidu
Thooyavar Yesuvai Thuthithu Padidu – 2

Patrierinthidu Patrierinthidu
Yesuvukai Nee Jolithidu
Patrierinthidu Patrierinthidu
Sathanai Nee Jeyithidu

2. Ulagai Kalakidum Kalamyithuve
Ulagai Jeyithavar Unnaiazhaikirar – 2

3. Achamillaiye Achamillaiye
Aandavar Vallamai Endrum Periyathe – 2

4. Senaiyaii Ezhumabidu Thadaigalai Neekidu
Sothanai Jeyithidu Magimaiyai Kandidu – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ezhunthu Oli Veesu Lyrics