LYRIC

Indrumendrum Maaridaatha Christian Song in Tamil

1. இன்றுமென்றும் மாறிடாத இயேசுவே
ஜீவனீந்திரலோ அன்பினால்
திவ்ய வாக்குத்தத்தம்
தந்தெம்மை ஸ்திரப்படுத்தி
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

இயேசுவே என்னை நீர்
ஆசீர்வதியும் சௌக்கியமீந்திடும்
நான் நம்பி வந்தேனே

2. அன்பினால் சகேயுவை அழைத்ததுமே
அன்று இரட்சிப்பழித்திட்டீரே – இன்று
யான் பெறவே உம மாறிடா சந்தோஷமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

3. ரோகிகளின் ஏற்ற நல்ல வைத்தியரே
தேகமதில் காயமேற்றீரே – என்னை
சுகமாக்க நின் வன்கரத்தை நீட்டியே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

4. யாவுமெனக்காய் முடித்த இயேசுவே
யாருண்டு இப்பாரில் உம்மை போல்
உம மகிமை சாயல் இம்மண் சரீரம் பெற்றிட
நின் கிருபையாலே பூரணனாக்கிடும்

Indrumendrum Maaridaatha Christian Song in English

1. Indrumendrum Maaridaatha Yesuvae
Jeevaneenthirallo Anbinaal
Divya Vaakuthatham
Thanthemmai Sthirapaduththi
Nin Kirupaiyaalae Niraithiduveere

Yesuvae Ennai Neer
Aasirvathiyum Sowkiyameenthidum
Naan Nambi Vanthenae

2. Anbinaal Sakeyuvai Azhaithathumae
Andru Iratchippazhithitteerae – Indru
Yaan Peravae Um Maaridaa Sandhosamae
Nin Kirubaiyaalae Niraithiduveerae

3. Rogigalin Yetra Nalla Vaithiyarae
Thegamathil Kayamaetreerae – Ennai
Sugamaakka Nin Vankaraththai Neettiyae
Nin Kirupaiyaalae Niraithiduveere

4. Yaavumenakkaai Mudiththa Yesuvae
Yaarundu Ippaaril Ummai Pol
Um Magimai Sayal Imman Sariram Petrida
Nin Kirupaiyaalae Poorananaakkidum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Indrumendrum Maaridaatha Song Lyrics