LYRIC

Parisuthamana Parane Ennai Christian Song in Tamil

1. பரிசுத்தமான பரமனே என்னை
பாத்திரன் ஆக்கிடுமே
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்த மாக்கிடுமே

கர்த்தருக்கு பரிசுத்தம்
கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும்
பரமனே சுத்தமாக்கும்

2. அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் காண
அடிமைக்கு உதவி செய்யும்
இரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு
இரங்கிடும் இந்நேரமே

3. பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக
காத்திட உதவி செய்யும்
நாள் தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த
பரிசுத்தம் தந்திடுமே

4. தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு
தூயனே துணை செய்வீர்
வல்லமை தரித்து நான் வாழ்ந்திட இன்று
உம் ஆவி தந்திடுமே

Parisuthamana Parane Ennai Christian Song in English

1. Parisuththamaana Paramanae Ennai
Paaththiran Aakkidumae
Parama Tharisanam Thaarumae Thaevaa
Parisuththa Maakkidumae

Karththarukku Parisuththam
Karuththudan Nettiyilae
Pathiththida Uthavi Seyyum
Paramanae Suththamaakkum

2. Antharanga Vaalvil Parisuththam Kaana
Atimaikku Uthavi Seyyum
Irakasiya Paavangal Veruththida Enakku
Irangidum Innaeramae

3. Pothu Vaalvil Ennai Parisuththamaaka
Kaaththida Uthavi Seyyum
Naal Thorum En Vaalvil Ummaiyae Uyarththa
Parisuththam Thanthidumae

4. Thoosiyai Utharivittelunthida Enakku
Thooyanae Thunnai Seyveer
Vallamai Thariththu Naan Vaalnthida Intu
Um Aavi Thanthidumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parisuthamana Parane Ennai Lyrics