LYRIC

Um Viththu Christian Song Lyrics in Tamil

பரிசுத்தமுள்ள மா பிதாவே
உம் ராஜ்ஜியம் வெளிப்படுக
அன்பின் குமாரனுடைய ராஜ்ஜியத்தில்
மகிமையில் வெளிப்படுக

1. உம் வித்து என்பதை நான் அறிந்து கொள்ளணும்
ஏங்குகின்ற சிருஷ்டிகளுக்கு வெளிப்படுத்தனும் (2)
உம்மில் நீர் சுவாசிக்கும்
ஒவ்வொரு கணமும் என்னை நேசிக்க
என்பதை புரிந்து கொள்ளணும். (2)

வாழ்க (5)
வார்த்தை மாம்சமானோனே வாழ்க.
வாழ்க (5)
அன்பே உருவானோனே வாழ்க.

2. கர்ப்பவேதனை கொண்டு கலங்கி கிடக்குது
கட்டளையால் சிருஷ்டிகளை கட்டவிழ்த்துடு (2)
கர்த்தத்துவத்தின் அதிகாரம் கையில் இருக்குது
கருக்குள்ள பட்டயமாய் களை எடுத்திடு. (2)

3. உண்மையான அடையாளம் உணர்ந்து கொண்ட நான்
உமக்காக உலகத்திலே நிதமும் வெல்லணும். (2)
உருகுழைந்த வாழ்வுதனை வாழ்ந்தது போதும்
உலைக்களமாய் உலகிற் புது வாழ்வு கொடுக்கணும். (2)

Um Viththu Christian Song Lyrics in English

Parisuthamulla Maa Pithavae
Um Raajiyam Velipaduga
Anbin Kumaranudaiya Raajiyathil
Magimaiyil Velipaduga

1. Um Viththu Enbathai Naan Arinthu Kollanum
Yengukindra Sirushtigaluku Velipaduthanum (2)
Ummil Neer Suvasikkum
Ovvoru Kanamum Ennai Nesika
Enbathai Purinthu Kollanum.(2)

Vazhga(5)
Vaarthai Maamsamanone Neerae Vazhga
Vazhga(5)
Anbae Uruvaanonae Neerae Vazhga

2. Karpa Vethanai Kondu Kalangi Kidakuthu
Karuthulla Kattalaiyaal Kattavizhthidu (2)
Karthathuvathin Athigaram Kaiyil Irukuthu
Karukulla Pattayamaai Kalaiyeduthidu. (2)

3. Unmaiyaana Adaiyalam Unornthu Konda Naan
Umakaaga Ulagathilae Nithamum Vellanum (2)
Urukulaintha Vazhvuthanai Vazhnthathu Poathum
Ulaikalamaai Ulakir Puthu Vazhvu Kodukanum (2)

Keyboard Chords for Um Viththu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Viththu Christian Song Lyrics