LYRIC

Sandhosham Ennullil Sandhosham Christian Song in Tamil

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்
என் இயேசு வந்தால் சந்தோஷம் – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன் – 2

1. பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்
என் பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்

துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம் – 2

2. கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sandhosham Ennullil Sandhosham Song Lyrics