LYRIC

Devathi Devanin Christian Song Lyrics in Tamil

தேவாதி தேவனின்
மைந்தன் இவர்
கல்வாரி மேட்டிற்கு போகின்றார்
சிலுவையில் தம்மை மெய் பலியாக
செலுத்திட போகின்றார் நமக்காய் – 2

1.பாவியாம் எனக்காக குருசை ஏறி
சாக சித்தம் கொண்டீர் ஆஆ ஸ்வாமி
முள்முடி உம் க்ரீடம்
சிலுவை உம் பீடம்
உள்ளன்பாய் சிந்தினீர் உம் இரத்தம் -2 – தேவாதி தேவனின்

2.தேவா ஏன் கை விட்டீர் என்னும் ஓலம்
செவிதனில் வீழ்வதே என் பாவம்
ஏன் இப்பாவிக்காய் மாளவும் நீர்
என்னில் ஏன் நன்மையை காண்கிறீர் – 2 – தேவாதி தேவனின்

Devathi Devanin Christian Song Lyrics in English

Devathi devanin
Mainthan ivar
Kalvari mettirku pogindraar
Siluvaiyil thammai mei paliyaaga
Seluththida pogindraar namakkaai – 2

1.Paaviyaam enakkaaga kurusai eri
Saaga siththam kondeer Aaaa swami
Mulmudi um kreedam
Siluvai um beedam
Ullanpaai sinthineer um iraththam -2 – Devathi devanin

2.Deva ean kai vitteer ennum olam
Sevithanil veezhvathe en paavam
Ean ippaavikkaai maalavum neer
Ennil ean nanmaiyai kaankireer – 2 – Devathi devanin

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Devathi Devanin