LYRIC

Naavil Yen Yesuvin Naamam Christian Song Lyrics in Tamil

நாவில் என் இயேசுவின் நாமம்
காதில் என் இயேசுவின் கீதம்
கண்ணில் இயேசுவின் ரூபம்
நெஞ்சில் இயேசுவின் தியாகம்
வாழ்க்கை முழுதும் நன்றி மாத்திரம் – 2 – நாவில் என்

1.நீரே அருகினில் வந்து
உள்ளம் உருகிட செய்தீர்
என்னை வருடிய அன்பால்
நீ என் பிள்ளை என்றீர்
ஆணி துளைத்த உம் கைகளால் என்னை
மார்போடு சேர்த்தனைத்தீர் – நாவில் என்

2.குயவன் கரத்தினில் களிமண்
போல் என் வாழ்வை மாற்றும்
என்னை உம் கரம் வனையும்
நல்ல பாண்டமாக்கும்
என் சித்தம் அல்ல
உம் சித்தம் மட்டும்
என் வாழ்வில் நிறைவேற்றிடும் – நாவில் என்

Naavil Yen Yesuvin Naamam Christian Song Lyrics in English

Naavil en yesuvin naamam
Kaathil en yesuvin geetham
Kannil yesuvin roopam
Nenjil yesuvin thiyagam
Vaazhkkai muzhuthum nandri mathram – 2 – Naavil en

1.Neere arukinil vanthu
Ullam urukida seither
Ennai varudiya anpaal
Nee en pillai endreer
Aani thulaiththa um kaigalaal ennai
Maarpodu serththanaiththeer – Naavil en

2.Kuyavan karaththinil kalimann
Pol en vaazhvai matrum
Ennai um karam vanaiyum
Nalla paanda maakkum
En siththam alla
Um siththam mattum
En vaazhvil niraivetridum – Naavil en

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naavil Yen Yesuvin Naamam