LYRIC

Melanadhu Christian Song Lyrics in Tamil

நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்ப்பார்ப்பதை பார்க்கிலும்
நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது – 2

Chorus

அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது
கர்த்தர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது

Verse 1

யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள் நிலை நிற்கும்
யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை கரை சேர்க்கும் – 2

Verse 2

எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
எத்தனைமுறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார்

Melanadhu Christian Song Lyrics in English

Naan Ninaipadhai Paarkilum
Edhirpaarpadhai Paarkilum
Naan Jebipadhai Paarkilum
Avar Ninaivugal Melanadhu – 2

Chorus

Avar Solvadhum Melanadhu
Avar Seivadhum Melanadhu
Karthar Solvadhum Melanadhu
Avar Seivadhum Maelaanadhu

Verse 1

Yaar Enna Ninaithaalum
Kartharin Ninaivugal Nilai Nirkkum
Yaar Ennai Thaduthaalum
Kartharin Karam Ennai Karai Saerkkum – 2

Verse 2

Eththanai Kadhavugal Adaithaalum
Adhai Vida Adhigamaai Thirandhiduvar
Eththanaimurai Naan Thottraalum
Adhai Vida Adhigamaai Jeyam Tharuvaar

Keyboard Chords for Melanadhu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Melanadhu