LYRIC

En Nesar Ennudayavar Christian Song in Tamil

என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே

1. அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்

2. திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது

3. அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்

4. விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே

En Nesar Ennudayavar Christian Song in English

En Naesar Ennutaiyavar
Naan Ententum Avarutaiyavan

Saaronin Rojaa Pallaththaakkin Leeli
Ennaiyum Kavarnthu Konndavarae
Tham Naesaththaal Ennaiyum
Kavarnthu Konndavarae

1. Avar Vaayin Muththangalaal
Ennai Anuthinamum Muththimidukiraar

2. Thiraatcha Rasaththilum Unga Naesamae
Athu Inpamum Mathuramaanathu

3. Avar Muttilum Alakullavar
Ivarae En Sinaekithar

4. Virunthusaalaikkullae Ennai
Alaiththu Selkiraar
Enmael Parantha Koti Naesamae

Keyboard Chords for En Nesar Ennudayavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Nesar Ennudayavar Lyrics