LYRIC

Thooya Aaviye Christian Song Lyrics in Tamil

உம்மோடு பேசணும் உம் முகத்தை பாக்கனும்
உதவி செய்யும் ஆவியானவரே
உமக்காய் வாழனும் உம்மையே நாடனும்
உதவும் தேவ ஆவியானவரே – 2

வற்றாத ஊற்றாக வானத்தின் மழையாக
வந்திறங்கும் ஆவியானவரே
பெலனின் மேல் பெலனாக அக்கினியின் நாவாக
இறங்கி வாரும் ஆவியானவரே -2

1.பரிசுத்தம் அடையனும் பிரசன்னத்தை உணரனும்
ஆளுகை செய்யும் ஆவியானவரே
உடன்படிக்கை செய்யணும் உறவாடி மகிழனும்
பயன்படுத்த்தும் ஆவியானவரே – 2 – வற்றாத

உலகத்தை வென்றிடுவோம்
சத்துருவை ஜெயித்திடுவோம்
பாவத்தை வெறுத்திடுவோம்
ஆவியால.. ஆவியால.. தூய ஆவியால
ஆவியால.. ஆவியால.. தேவ ஆவியால – 2 – வற்றாத

Thooya Aaviye Christian Song Lyrics in English

Ummodu Pesanum um mugaththai pakkanum
Uthavi seiyum aaviyaanavare
Umakkai vaazhanum ummaiye naadanum
Udhavum theva aaviyaanavare – 2

Vattraatha ootraaga vaanaththin mazhaiyaaga
Vanthirangum aaviyaanavare
Pelanin mel pelanaga akkiniyin naavaga
Irangi vaarum aaviyaanavare -2

1.Parisutham adaiyanum pirasannathai unaranum
Aalugai seiyyum aaviyaanavare
Udanpadikkai seiyyanum uravaadi magizhanum
Payanpaduthhum aaviyaanavare -2 – Vattraatha

Ulagaththai ventriduvom
Saththuruvai jeyiththiduvom
paavaththai veruththiduvom
Aaviyaala.. Aaviyaala.. thooya aaviyaala
Aaviyaala.. Aaviyaala.. theva aaviyaala – 2 – Vattraatha

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Joel Padavath Song Lyrics