LYRIC

Yaakobae Un Kodaarangalellam Christian Song in Tamil

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்
எத்தனை அழகானவை – அவை – 2
இஸ்ரேலே உன் வாஸ்தலங்கள்
எவ்வளவு அழகானவை – அவை – 2

1. காரிருள் எகிப்திலே சூழ்ந்த போதும்
இஸ்ரவேலில் வெளிச்சமுண்டு
தேவன் காட்டிய பாதையிலே
யாக்கோபுக்கு மகிமையுண்டு
பரவிப்போகும் ஆற்றைப்போல்
கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை போலும்
யாக்கோபின் கூடாரம் அழகானது

2. சத்துரு யாக்கோபை நெருக்கும் போது
பெலனான கர்த்தர் உண்டு
தேவன் இஸ்ரவேலில் இருப்பதினால்
மந்திரங்கள் ஏதுமில்லை
நதியோரத்து தோட்டம் போலும்
கர்த்தர் நாட்டின் சந்தன மரத்தை போலும்
இஸ்ரயேலின் வாசஸ்தலம் அழகானது

Yaakobae Un Kodaarangalellam Christian Song in English

Yaakobae Un Kodaarangalellam
Yeththanai Azhagaanavai – Avai – 2
Israelae Un Vaasthalangal
Evvalavu Azhagaanavai – Avai – 2

1. Kaarirul Egypthilae Suzhntha Pothum
Isravelil Vezhichamundu
Devan Kaatiya Pathaiyilae
Yaakobukku Magimaiyundu
Paravipogum Aatraipolum
Karththar Naatina Kethuru Maraththai Polum
Yaakobin Kudaaram Azhagaanathu

2. Saththuru Yaakobai Nerkkum Pothu
Belanaana Karththar Undu
Devan Isravelil Irupathinaal
Manthirngal Yethumillai
Nathiyooraththu Thottam Polum
Karththar Naatin Santhana Maraththai Polum
Isrealin Vaasasthalam Azhagaanathu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yaakobae Un Kodaarangalellam Song Lyrics