LYRIC

Uyarndha Naamam Christian Song Lyrics in Tamil

உயர்ந்த நாமம் உன்னத நாமம்
இயேசுவே உம் திரு நாமமே
சகலவற்றையும் ஆளுகை செய்திடும்
இயேசுவே உம் வல்ல நாமமே

எல்லா நாமத்திற்கும் மேலாய்
எல்லா வல்லமைக்கு மேலாய்
எல்லா ஞானத்திற்கும் மேலாய் நீர் உயர்ந்தவர்

இயேசு இயேசு இயேசு நீர் பெரியவர்
(உயர்ந்த நாமம் )

அற்புதம் நடந்திடும் உந்தன் நாமத்தில்
விடுதலை கிடைத்திடும் உந்தன் நாமத்தில்
கட்டுகள் உடைந்திடும் உந்தன் நாமத்தில் இயேசு

பாதைகள் திறந்திடும் உந்தன் நாமத்தில்
தடைகளை நீங்கிடும் உந்தன் நாமத்தில்
சூழ்நிலை மாறிடும் உந்தன் நாமத்தில் இயேசு

அசுத்த ஆவிகள் அலறும்
பாதாளத்தின் வாசல்கள் நடுங்கும்
அதிகாரங்கள் அடங்கும்
உம் நாமத்தில்
இயேசு இயேசு இயேசு நீர் பெரியவர்

Uyarndha Naamam Christian Song Lyrics in English

Uyarndha Naamam Unnadha Naamam
Yesuve Um Thiru Naamamey
Sagalavatraiyum Aalugai Seidhidum
Yesuve Um Valla Naamamey

Ellaa Namathirkkum Melaai
Ellaa Vallamaikum Melaai
Ellaa Gnyanathirkkum Melaai Neer Uyarndhavar

Yesu Yesu Yesu Neer Periyavar
(Uyarndha Naaman)

Arpudham Nadandhidum Undan Naamathil
Vidudalai Kidaithidum Undan Naamathil
Kattugal Udaindhidum Undan Namathil Yesu

Paadhaigal Thirandhidum Undhan Naamathil
Thadaigalai Neengidum Undhan Naamathil
Suzhnilai Maaridum Undhan Naamathil Yesu

Asuttha Avigal Alarum
Badalathin Vasalgal Nadungum
Adigarangal Adanggum
Um Naamatthil
Yesu Yesu Yesu Neer Periyavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyarndha Naamam