LYRIC

Undhan Paadhathilae Christian Song Lyrics in Tamil

உண்டான் பாதத்திலே இயேசுவே நான் வந்துள்ளேன் – (2)
உம் முகம் பார்க்க
உங்க சத்தம் கேட்க – (2)
உம் பாதத்திலே நான் அமர்ந்திருப்பேன் – (2)

(நான்) ஆராதிக்கும் தோல்விகள் இல்லை
துதித்திடும் போது கவலைகள் இல்லை – (2)
ஜெயம் ஜெயம் எந்நாளும் என் வாழ்விலே
ஜெயம் ஜெயம் அனுதினம் என் வாழ்விலே

1. கூப்பிடும் காக்கைக்கும் குரல் கொடுப்பீர்
வேண்டிடும் என் சத்தம் கேட்டிடுவீர் – (2)
வாசல்கள் எல்லாம் அடைப்படும் போது
புது வழி எனக்காய் நீர் உண்டாக்குவீர்

2. கால் தடுமாறி விழுகின்ற நேரம்
உம் அன்பு கரங்களால் தாங்குகின்றீர் – (2)
பாதைகள் எல்லாம் இருள் சொல்லும்போது
வெளிச்சமாய் என் முன்னே நடப்பவரே – (2)

Undhan Paadhathilae Christian Song Lyrics in English

Undan Paadhathilae Yesuve Naan Vandhullen – (2)
Um Mugam Paarka
Unga Satham Ketka – (2)
Um Paadhathilae Naan Amarndhirupen – (2)

(Naan) Aradhikkumbothu Tholvigal Illai
Thudhithidum Pothu Kavalaigal Illai – (2)
Jeyam Jeyam Ennalum En Vaazhvilae
Jeyam Jeyam Anudhinam En Vaazhvilae

1. Koopidum Kaagaikum Kural Kodupeer
Vendidum En Satham Ketiduveer – (2)
Vasalgal Ellam Adaipadum Bothu
Puthu Vali Enakai Neer Undakuveer

2. Kaal Thadumaari Viluginra Neram
Um Anbu Karagalal Thaanguginreer – (2)
Paathaigal Ellam Irul Soolumbodhu
Velichamai En Munne Nadapavare – (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Undhan Paadhathilae Christian Song Lyrics