Thoal Meethu Sumandhathal Song Lyrics

LYRIC

Thoal Meethu Sumandhathal Christian Song Lyrics in Tamil

தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்பதா?
மார்போடு அணைத்ததால்
அன்னை என்பதா?
என்னோடு நடந்தால்
நண்பன் என்பதா? – 2
என்னவென்று சொல்ல
எல்லாம் நீரப்பா – 2

1. உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லயே
உந்தன் அன்பு போல எங்கும்
கண்டதில்லையே – 2
உந்தன் அன்பு போல இங்கு
எதுவும் இல்லையே – 2
உண்மையுள்ள தெய்வம்
நீரே இயேசப்பா – 2

2. உம்மை போல பேச ஆசை
எந்தன் உள்ளத்தில்
உம்மை போல வாழ ஆசை
எந்தன் எண்ணத்தில்
உம்மை போல மாற ஆசை
எனது மொத்தத்தில்
உம்மை போல மாற்றும்
எந்தன் இயேசுவே – 2

தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்கிறேன்
மார்போடு அணைத்ததால்
அன்னை என்கிறேன்
என்னோடு நடந்தால்
நண்பன் என்கிறேன் – 2
என்னவென்று சொல்வேன்
எல்லாம் நீரப்பா – 2

Thoal Meethu Sumandhathal Christian Song Lyrics in English

Thoal Meethu Sumandhathal
Thagappan Enbathaa?
Maarbodu Anaithathal
Annai Enbathaa?
Ennodu Nadanthathal
Nanban Enbathaa?
Ennavendru Solla
Ellaam Neerappaa – 2

1. Ummai Pola Veru Deivam
Engum Illaye
Unthan Anbu Pola Engum
Kandathillaye – 2
Undhan Anbu Pola Ingu
Ethuvum Illaye – 2
Unmayulla Deivam
Neere Yesappaa – 2

2. Ummai Pola Pesa Aasai
Endhan Ullathil
Ummai Pola Vaazha Aasai
Endhan Ennathil – 2
Ummai Pola Maara Aasai
Enadhu Mothathil – 2
Ummai Pola Maattrum
Endhan Yesuve – 2

Thoal Meethu Sumandhathal
Thagappan Engiren
Maarbodu Anaithathal
Annai Engiren
Ennodu Nadanthathal
Nanban Engiren
Ennavendru Solven
Ellaam Neerappaa – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thoal Meethu Sumandhathal Song Lyrics