LYRIC

Kiruba Kirubathan Christian Song Lyrics in Tamil

கிருப கிருபதான்
நான் நிர்மூலமாகாமல் இருப்பது
கிருப கிருபதான்
நான் உம் பாதம் துதி சொல்லி நிற்பது(2)

நிற்பது நடப்பது பாடுவது
ஓடுவது எழுவது தொழுவது

அழுத நான் சிரிப்பது
தோற்ற நான் ஜெயிப்பது
அழுத நான் சிரிப்பது
தோற்ற நான் ஜெபிப்பது(2)

1. நீர் என்னோடு பேசாவிட்டால்
அந்த நாள் இருள் என்பேன்
நான் உம்மோடு பேசாவிட்டால்
என் காலம் வீண் என்பேன் (2)

கதைபோல கழிந்தன நாட்கள்
காரணம் என்சொல்வேன்
காலம் இனி செல்லாதே
என்ன செய்ய போகிறேன்(2)

2. நீர் என்னை நினைத்துவிட்டால்
இன்னும் கொஞ்சம் ஓடுவேன்
கேட்கும் வரம் தந்துவிட்டால்
இன்னமும் பாடுவேன்(2)

புகைபோல ஒழிந்தன காலம்
காரணம் என்சொல்வேன்
உம் கனக்கில் நான் எழுதப்பட
என்ன செய்யபோகிறேன்(2)

Kiruba Kirubathan Christian Song Lyrics in English

Kiruba Kirubathan
Naan Nirmoolamagamal Iruppadhu
Kiruba Kirubathan
Nan Um Patham Thudhi Solli Nirpadhu(2)

Nirpadhu Nadappadhu Paduvadhu
Oduvathu Ezhuvathu Thozhuvadhu

Azhudha Naan Sirippadhu
Thotra Naan Jeyippadhu
Azhudha Naan Sirippadhu
Thotra Naan Jebippadhu(2)

1. Neer Ennodu Pesavittal
Andha Naal Irul Enbaen
Naan Ummodu Pesavittal
En Kalam Veen Enbaen(2)

Kathaipola Kazhinthana Natkal
Karanam Ensolvaen
Kalam Ini Selladhe
Enna Seyya Pogiraen(2)

2. Neer Ennai Ninaithuvittal
Innum Konjam Oduvaen
Ketkum Varam Thandhuvittal
Innamum Paduvaen (2)

Pugaipola Ozhinthana Kalam
Karanam Ensolvaen
Um Kanakkil Naan Eludhappada
Enna Seyyapogiraen(2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kiruba Kirubathan