LYRIC

Neerae Endhan Kanmalai Christian Song Lyrics in Tamil

நீரே எந்தன் கன்மலையானவர்
நீரே எந்தன் கோட்டையுமானவர்
நீரே எந்தன் இரட்சகரானவர்
நீரே எந்தன் மீட்பருமானவர்-2

நீரே என்றும் உயர்ந்தவரே
நீரே என்றும் சிறந்தவரே-2
உம் பாதம் எந்தன் தஞ்சமே-2

1. உன்னதமானவர் உயர்த்தி என்னை (உன்னை)
உண்மையாய் என்றும் நடத்துகிறார் – 2
கர்த்தர் தாம் எம் அருகில் நின்று
கால்களை கண்ணிக்கு விலக்கி
கரங்களில் என்னை என்றும் ஏந்துகிறார் – 2

2. மரண இருளின் பள்ளத்தில் நடந்தும்
பொல்லாப்புக்கு என்னை விலக்கினிரே – 2
தேவரீர் என்னோடிருந்து
தேவைகள் யாவையும் தந்து
கோலும் தடியும் கொண்டு தேற்றினீரே – 2

Neerae Endhan Kanmalai Christian Song Lyrics in English

Neerae Endhan Kanmalaiyanavar
Neerae Endhan Kottaiumanavar
Neerae Endhan Ratchagaranavar
Neerae Endhan Meetparumanavar – 2

Neerae Endrum Uyarnthavarae
Neerae Endrum Siranthavarae – 2
Um Paatham Endhan Thanjamae

1. Unnathamanavar Uyarthi Ennai (Unnai)
Unmayai Endrum Nadathiduvar – 2
Karthar Tham En Arugil Nindru
Kalkalai Kannikku Vilakki
Karangalil Ennai Endrum Yenthukiraar – 2

2. Marana Irulin Pallathil Nadanthum
Pollapukku Ennai Vilakineerae – 2
Thevareer Ennodirunthu
Thevaigal Yaavum Thanthu
Kolum Thadium Kondu Thetrineerae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neerae Endhan Kanmalai