LYRIC

Kanappoluthum Ennai Kaividaatha Christian Song Lyrics in Tamil

கனப்பொழுதும் என்னை
கைவிடாத உம்மை
கர்த்தாவே என்று துதிப்பேன்
இமை பொழுதும் என்னை மறவாத உந்தன்
பாதம் பணிந்திடுவேன்

ஆ! என் நேசரே வாரும் என்னிலே
நேசர் பாதமே எந்தன் தஞ்சமே

1. உறவுகள் கூட பிரிந்திடலாம்
உண்மைகள் கூட மறைந்திடலாம்
மறவாத நேசர் இயேசு உண்டு
மறவாமல் உன்னை நடத்திடுவார்
மறவாமல் உன்னை நடத்திடுவார் (2)

2. அழிந்திடும் மனிதன் அழிந்திடும் பாசம்
தேவை முடிந்தவுடன் அழிந்திடுதே (2)
உம் அன்புக்காய் ஏங்கி நின்றேன்
உம்மிடம் கண்டபின் எங்கே போவேன்
உம்மிடம் கண்டபின் எங்கே போவேன் (2)

3. ஆத்துமாவே நீ கலங்குவதேன்
உன் நம்பிக்கை நங்கூரம் இயேசுவன்றோ
உள்ளங்கையில் வரைந்திட்டவர்
உண்மையாய் உன்னை நடத்திடுவார்
உண்மையாய் உன்னை நடத்திடுவார் (2)

Kanappoluthum Ennai Kaividaatha Christian Song Lyrics in English

Kanappoluthum Ennai
Kaividaatha Ummai
Karththaavae Entu Thuthippaen
Imai Poluthum Ennai Maravaatha Unthan
Paatham Panninthiduvaen

Aa! En Naesarae Vaarum Ennilae
Naesar Paathamae Enthan Thanjamae

1. Uravukal Kooda Pirinthidalaam
Unnmaikal Kooda Marainthidalaam
Maravaatha Naesar Iyaesu Unndu
Maravaamal Unnai Nadaththiduvaar
Maravaamal Unnai Nadaththiduvaar (2)

2. Alinthidum Manithan Alinthidum Paasam
Thaevai Mutinthavudan Alinthiduthae (2)
Um Anpukkaay Aengi Ninten
Ummidam Kanndapin Engae Povaen
Ummidam Kanndapin Engkae Povaen (2)

3. Aaththumaavae Nee Kalanguvathaen
Un Nampikkai Nangoram Iyaesuvanto
Ullangaiyil Varainthittavar
Unnmaiyaay Unnai Nadaththiduvaar
Unnmaiyaay Unnai Nadaththiduvaar (2)

Keyboard Chords for Kanappoluthum Ennai Kaividaatha

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kanappoluthum Ennai Kaividaatha Song Lyrics