LYRIC

Umathu Sevai Christian Song in Tamil

உமது சேவை எமது இன்பம்
அயர்ந்திடாது செய்திடுவோம்
ஆத்தும பாரமும் ஆவியின் நிறைவும்
தங்கிட நாமும் செய்குவோம்

1. பாவத்தில் மாளும் மாந்தார் குரலை
அழுகை தொனியில் அபல நிலையை
உணர்ந்தே எழும்பி விரைந்திடுவோம்
சேவை செய்ய புறப்படுவோம்

2. ஆறுதல் அளிக்கும் வார்த்தை கூறி
ஆத்தும ஆதாயம் செய்ய துணிவோம்
தனியாள் ஊழியம் அனுதினம் செய்வோம்
கருத்துடன் ஊழியம் செய்குவோம்

3. காடு மலையோ கிராமம் அனைத்தும்
விரைந்து சென்று சேவை புரிவோம்
உயர்த்தி இயேசுவை உலகினில் நாமே
நற்செய்தி எங்குமே சாற்றிடுவோம்

4. பாரத்தால் நாமே அழுது ஜெபித்து
அழியும் மனுவை வழியில் திருப்பி
சபையில் என்றும் நிலைத்திட செய்வோம்
பொறுப்புடன் ஊழியம் செய்திடுவோம்

Umathu Sevai Christian Song in English

Umathu Sevai Emathu Inpam
Ayarnthitathu Seythituvom
Aaththuma Paramum Aaviyin Niraivum
Thangkita Namum Seykuvom

1. Pavaththil Malum Manthar Kuralai
Azhukai Thoniyil Apala Nilaiyai
Unarnthe Ezhumpi Virainthituvom
Sevai Seyya Purappatuvom

2. Aaruthal Alikkum Varththai Kuri
Aaththuma Aathayam Seyya Thunivom
Thaniyal Uuzhiyam Anuthinam Seyvom
Karuththutan Uuzhiyam Seykuvom

3. Katu Malaiyo Kiramam Anaiththum
Virainthu Senru Sevai Purivom
Uyarththi Iyesuvai Ulakinil Name
Narseythi Engkume Sarrituvom

4. Name Azhuthu Jepiththu
Azhiyum Manuvai Vazhiyil Thiruppi
Sapaiyil Enrum Nilaiththita Seyvom
Porupputan Uuzhiyam Seythituvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Umathu Sevai Song Lyrics