LYRIC

Sonnathai Seithiduvaar Christian Song Lyrics in Tamil

அத்திமரம் கனி கொடுக்கவில்லை
திராட்சை செடி பலன் கொடுக்கவில்லை
ஆனாலும் என் ஆசீர்வாதம்
எந்தன் தேவனால் நிச்சயமே

வாக்கு உரைத்த தேவனே வாக்குமாராதவறே
சொன்னதை செய்திடுவார் அவர் சொன்னதை செய்திடுவார்

1.எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம் வாய்க்காதே
அது வாய்க்கதே
கர்த்தர் எந்தன் பட்சத்தில்
நான் அசைக்கப்படுவதில்லை
எல்லாம் பார்த்துக் கொள்வார்
எனக்கெல்லாம் பார்த்துக் கொள்வார்

2.வீழ்வேன் என்று நினைத்தவர் முன்பாக
உயர்த்தினார் – தலை உயர்த்தினார்
கர்த்தரே எந்தன் பலன்
எனக்கு உதவிடும் கன்மலையே
சாவாமல் பிழைத்திருப்பேன்
நான் சாவாமல் பிழைத்திருப்பேன்

Sonnathai Seithiduvaar Christian Song Lyrics in English

Aththimaram kani kodukkavillai
Thiratchai sedi palan kodukkavillai
Aanalum en aaseervatham
Enthan thevanaal nichchayame

Vakku uraiththa thevane vaakku marathavare
Sonnathai seithiduvaar avar sonnathai seithiduvaar

1.Enakku ethiraaga ezhumpum aayutham vaaikkaathe
Athu vaaikkaathe
Karthar enthan patchaththil
Naan asaikkapaduvathillai
Ellam parththu kolvaar
Enakkellam parththu kolvaar

2.Veezhven endru ninaiththavar munpaaga
Uyarththinaar – thalai uyarththinaar
Karththare enthan palan
Enakku uthavidum kanmalaiye
Savamal pizhaiththiruppen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sonnathai Seithiduvaar