LYRIC

Yarukku Theriyum Christian Song in Tamil

யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு
அன்பரின் பாதம் வந்திடுவாய்
அழைத்தவர் உன்னை அருமையாய் நடத்தி
அனுதினம் ஊழியம் அளித்திடுவார்

1. யோனாவைப் போல போனாயோ நீயும்
நினிவேயின் பாரம் உனக்கில்லையோ
யாருக்கு தெரியும் மன்னிப்பார் தேவனென்று
நினிவேயின் மக்களும் மனம் மாறினார்

2. எஸ்தரைப் போல உயர்த்தினாரோ
உன்னை இஸ்ரவேல் ஜனத்தை மீட்டிடவே
யாருக்குத் தெரியும் உந்தனின் மேன்மை
உன்னத ஊழியம் செய்திடவே

3. திகைத்திடும் போது தயங்கிடாதே நீ
தானியேல் ஜெபம் கேட்ட தேவன் உண்டே
திருக்கரம் அணைத்து புகலிடம் அளிப்பார்
திறப்பின் வாசலில் நீ நின்றிடுவாயோ

Yarukku Theriyum Christian Song in English

Yarukku Theriyum Unthanin Azhaippu
Anparin Patham Vanthituvay
Azhaiththavar Unnai Arumaiyay Nataththi
Anuthinam Uuzhiyam Aliththituvar

1. Yonavaip Pola Ponayo Niyum
Niniveyin Param Unakkillaiyo
Yarukku Theriyum Mannippar Thevanenru
Niniveyin Makkalum Manam Marinar

2. Estharaip Pola Uyarththinaro
Unnai Isravel Janaththai Mittitave
Yarukkuth Theriyum Unthanin Menmai
Unnatha Uuzhiyam Seythitave

3. Thikaiththitum Pothu Thayangkitathe Ni
Thaniyel Jepam Ketta Thevan Unte
Thirukkaram Anaiththu Pukalitam Alippar
Thirappin Vasalil Ni Ninrituvayo

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yarukku Theriyum Song Lyrics