LYRIC

Varusathai Nanmaiyaal Christian Song Lyrics in Tamil

வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர்
பாதைகளை நெய்யாய்
நீர் பொழியச் செய்தீர் (2)

இதுவரை என்னை நடத்தினீரே
இனியும் என்னை நடத்துவீரே (2)

கிருப கிருப எல்லாம் கிருப (2) வருஷத்தை

ஆபத்து நேரம் என்னை காத்தீரே
எந்த தீங்கும் அணுகாமல் பாதுகாத்த தீரே (2)
கிருப கிருப

வாதை வந்தபோதும் காத்தீரே
கொள்ளை நோயும்
வந்த போதும் பாதுகாத்தீரே (2) கிருப கிருப

விழுந்த இடத்தில் என்னை தூக்கியே
உயர்ந்த ஸ்தானத்தில் நிறுத்தி அழகு பார்த்தீரே (2)
கிருப கிருப

Varusathai Nanmaiyaal Christian Song Lyrics in English

Varusathai Nanmaiyaal MudiSoottineer
Paathaigalai Neiyaai
Neer Poliya Seitheer

Ithuvarai Ennai Nadathineerae
Iniyum Ennai Nadathuveerae

Kiruba Kiruba Ellaam Kiruba (2)

Aabathu Nearam Ennai Kaatheerae
Entha Theengum Anugaamal Paathukaththeerae
Kiruba Kiruba

Vaathai Vanthapothum Kaatheerae
Kollai Noiyum
Vantha Pothum Paathukaththeerae
Kiruba Kiruba

Viluntha Idaththil Ennai Thookkiyae
Uyarntha Sthanaththil Niruthi Alagu Paarththeerae
Kiruba Kiruba

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Varusathai Nanmaiyaal Christian Song Lyrics