LYRIC

Karthar Unnai Menmaiyaga Vaipaar Christian Song in Tamil

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே – 2

1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும் – 2
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே – 2
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் – 2
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

Karthar Unnai Menmaiyaga Vaipaar Christian Song in English

Karththar Unnai Maenmaiyaaka Vaippaar
Nee Kalangaathae Manamae – 2

1. Kaiyidum Vaelaiyil Aaseervaathamum
Kalangalil Nirampidum Thaaniyamum – 2
Niraivaana Nanmai Unndaaka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

2. Saththurukkal Ethiraay Elumpumpaethu
Karththarae Yuththaththai Seythiduvaar
Vetti Mael Vettiyai Unakku Thanthu
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

3. Unnai Avar Thanakkaaka Therinthukenndaar
Than Peyarai Unakkaaka Valanginaarae – 2
Suttamum Nannparum Unnai Mathikka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

4. Un Thaesam Muluvathum Malai Peliyum
Unakkaaka Pekkishaththai Thiranthiduvaar – 2
Pirarukku Neeyum Kadan Kedukka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthar Unnai Menmaiyaga Vaipaar Lyrics