LYRIC

Um Kangal Ennai Kandadhaiya Christian Song Lyrics in Tamil

உம் கண்கள் என்னை கண்டதைய்யா
என் கண்ணீரை துடைத்ததைய்யா
உம் காருண்யம் இழுத்ததைய்யா
என் வாழ்கையை மாற்றினதைய்யா (2)

நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் (2)

1. நான் தனிமையில் அழுத போது
என் கண்ணீரை கணக்கில் வைத்தீர்
நான் தடுமாறி விழுந்த போது
என்னை தாங்கியே நிறுத்தினீரே (2)

நீர் தந்த இரட்சிபினால்
புது வாழ்வைப் பெற்றுக் கொண்டேன் (2)

2. அவர் சொன்ன வார்த்தை நிறைவேறாத
சூழ்நிலை உருவானதே
தாழ்மை என்ற நிலை மட்டுமே
வாழ்கையில் துணையானதே (2)

நீர் என்னை உயர்தும்படி
உம் கரத்துக்குள் அமர்ந்திருப்பேன் (2)

Um Kangal Ennai Kandadhaiya Christian Song Lyrics in English

Um Kangal Ennai Kandadhaiya
En Kaneerai Thudaithadhaiya
Um Kaarunyam Izhuthadhaiya
En Vaazhkaiyai Maatrinadhaiya (2)

Neer Seidha Nanmaigalai
Enniye Thudhithiduven (2)

1. Nan Thanimayil Azhudha Bodhu
En Kaneerai Kanakil Vaitheer
Nan Thadumaari Vizhundha Bodhu
Ennai Thaangiye Niruththineerae (2)

Neer Thandha Ratchipinaal
Pudhu Vaazhvai Petrukonden (2)

2. Avar Sonna Vaarthai Niraiveradha
Soozhnilai Uruvaanadhe
Thaazhmai Endra Nilai Mattume
Vaazhkaiyil Thunai Aanadhe (2)

Neer Ennai Uyarthumbadi
Um Karathukul Amarndhirupen (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Kangal Ennai Kandadhaiya Christian Song Lyrics