LYRIC

Nandriyodu Ummai Paadi Christian Song Lyrics in Tamil

நன்றியோடு உம்மை பாடி,
நாள்தோறும் போற்றுவேன்;
தாழ்வில் இருந்த என்னை,
தூக்கி கரம் பிடித்து,
வாழ வழி செய்தீரே – (2)

1)பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,
பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)
போதித்து வழி நடத்தி, பிள்ளைகள பெருகச் செய்தீர்,
உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு)

2)தாயைப் போல் என்னை காத்தீர்,
தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)
எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,
உம் கிருபைக் கீடாகுமா -(2)….(நன்றியோடு)

3)பயத்தை என்னினின்று நீக்கி,
தைரிய சாலியாக மாற்றினீர் -(2)
பாதையை பாது காத்தீர், உம் புகழ் பாட வைத்தீர்,
எப்படி நன்றி சொல்வேன் -(2)….(நன்றியோடு)

Nandriyodu Ummai Paadi Christian Song Lyrics in English

Nandriyodu Ummai Paadi
Nalthorum Potruven
Thazhvil iruntha ennai
Thookki karam pidiththu
Vaazha vazhi seitheere – 2

1.Peyar solli ennai azhaiththeer
Periya jathiyaga matrineer – 2
Pothithu vazhi nadaththi pillaigalai peruga seitheere
Um pugazh solliduven – 2 – Nandriyodu

2.Thayai pol ennai kaththeer
Thanthaiyai pol ennai nadaththitteer – 2
Eththanai naavugalaal um pugazh padinalum
Um kirupai keedagumo – 2 – Nandriyodu

3.Payathhtai ennindru neekki,
Thairiya saliyaga matrineer – 2
Pathaiyai pathukaththeer, um pugazh pada vaiththeer
Eppadi nandri solven – 2 – Nandriyodu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandriyodu Ummai Paadi Song Lyrics