LYRIC

Nanmaiyaal Niraitheer Christian Song Lyrics in Tamil

நன்மையால் நிறைத்தீர் நன்றி சொல்ல நாவும் போதாதே
ஆசியை பொழிந்தீர் அன்பால் என்னை நாளும் போஷித்தே
பாதுகாத்து பராமரித்து காத்தீரே நன்மையால் நிறைத்தீர்
நன்றி சொல்ல நாவும் போதாதே ஆசியை பொழிந்தீர்
அன்பால் என்னை நாளும் போஷித்தே

1. சூழ்ந்தென்னையுமே காத்துக் கொண்டீரே சத்ரு மேற்கொள்ளாமல்
அக்கினி மதிலாய் பாதுகாத்திரே சத்ரு கைப்படாமல்
உம் கரத்தாலே மூடி என்னையும் மறைத்து கொண்டீரே
நீர் உம் சிறகாலே மூடி என்னையும் பாதுகாத்தீரே நீர்
சத்துருக்களின் சதிகளையும் முறித்தீரே
சுட்டெரித்து சாம்பலாக மாற்றியே

2. கண் மலைமேலே நிற்க செய்தீரே புயலின் மத்தியிலே
காற்றடித்ததே மோதி என் மேலே நின்றேன் உறுதியாய்
உன் பெலத்தாலே நானே நின்றேனே
என்னே ஆச்சரியமே என் கேடகமே என் கோட்டையுமே
என்றென்றும் நீரல்லோ தஞ்சமுமே என் அரணுமே நீர்தானே
பாதுகாப்பீர் எனக்கென்றும் நீர்தானே

Nanmaiyaal Niraitheer Christian Song Lyrics in English

Nanmaiyaal Niraitheer Nandri Solla Naavum Podhaadhae
Aasiyai Pozhindheer Anbaal Ennai Naalum Boshiththae
Paadhukaathu Paramarithu Kaatheerae Nanmaiyaal Niraitheer
Nandri Solla Naavum Podhaadhae Aasiyai Pozhindheer
Anbaal Ennai Naalum Boshiththae

1. Soozhndhennaiyumae Kaaththuk Kondeerae Sathru Maerkkollaamal
Akkini Madhilaay Paadhukaaththeerae Sathru Kaippadaamal
Um Karaththaalae Moodi Ennaiyum Maraiththu Kondeerae
Neer Um Siragaalae Moodi Ennaiyum Paadhukaaththeerae Neer
Saththurukkalin Sadhigalaiyum Muriththeerae
Sutteriththu Saambalaaga Maattriyae

2. Kan Malaimaelae Nirka Seidheerae Puyalin Maththiyilae
Kaattradiththadhae Modhi En Maelae Nindraen Urudhiyaay
Un Belaththaalae Naanae Nindraenae
Ennae Aachcharyamae En Kaedamae En Kottaiyumae
Endrendrum Neerallo Thanjamumae En Aranumae Neerthaanae
Paadhukaappeer Enakkendrum Neerthaanae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nanmaiyaal Niraitheer Christian Song Lyrics