LYRIC

Karthave! Irangum Christian Song in Tamil

1.கர்த்தாவே இறங்கும்
பிரசனமாகுமே
மாவல்ல கிரியை செய்யவும்
வந்தால் மூடுமே

கர்த்தாவே இறங்கும்
நற்சேர்கை தருமே
மாவல்ல கிரியை செய்யவும்
இந்நேரம் வருமே

2. கர்த்தாவே இறங்கும்
நன்மைமீட்பார் நாமமும்
ம சுடர்போல் பிரகாசிக்க
பேரன்பை கட்டவும்

3. கர்த்தாவே இறங்கும்
இவ்வாறு வேதத்தை
கேட்போரின் நெஞ்சில் பொழியும்
தேவனுக்ரகத்தை

4. கர்த்தாவே இறங்கும்
பேர் நன்மை செய்யுமே
விண்ணமறி பெய்ய , மென்மையும்
உண்டாகும் உமக்கே

Karthave! Irangum Christian Song in English

1.Karthave! Irangum
Prasanamagumae
Mei Bakthar Nenjil Ippovom
Vanthanal Mootume

Karthave! Irangum
Narserai Tharumae
Mavalla Kriyai Seiyavum
Inneram Varumae

2. Karthave! Irangum
Nalmeetpar Naamamum
Ma Sudarpol Pragasika
Peranbai Katavum

3. Karthave! Irangum
Ivvarul Vethathai
Ketporin Nenjil Pozhiyum
Devanukragathai

4. Karthave! Irangum
Per Nanmai Seiyume
Vinnmari Peiya, Menmaiyum
Undaagum Umake

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthave Irangum Song Lyrics