Simeon Antony Song Lyrics by Neer Marathavar

LYRIC

Neer Marathavar Christian Song Lyrics in Tamil

என் நேசர் நீரே
என் சுவாசமும் நீரே
என் தேவையும் நீரே
எனக்கெல்லாமே

நீர் மாறாதவர் என்னை மறவாதவர்
உம் உள்ளங்கையில் என்னை வரைந்தவரே

1. தாய் தன் பிள்ளையை மறந்து
தகப்பன் தன் பிள்ளையை மறந்து
மறவாமல் நடத்தி வருபவர்
என் இயேசுவே

2. உற்றார் உன்னை வெறுத்தாலும்
நண்பன் உன்னை ஒதுக்கினாலும்
மாறாத தேவன் உன்னை என்றும் நடத்திடுவார்

3. தேவையை தேடி போனேன்
மனுஷர்களை நாடி போனேன்
௭ன் வாழ்கையை நீரே வந்து
அதிசயமாக்கினீர்

Neer Marathavar Christian Song Lyrics in English

En Neasar Neerae
En Swasamum Neerae
En Deavaiyum Neerae
Enakkellaam

Neer Marathavar Ennai Maravathavar
Um Ullangaliyil Ennai Varainthavarae

1. Thaai Than Pillaiyai Maranthu
Thagappan Than Pillaiyai Maranthu
Maravamal Nadathi Varubavar
En Yesuvae

3. Uttaar Unnai Veruthalum
Nanban Unnai Othukkinaalum
Maaraatha Sevan Unnai Entrum Nadathiduvaar

3. Deavaiyai Theadi Ponean
Manusharkalai Naadi Ponean
En Vaalkaiyai Neerae Vanthu
Athisayamakkineer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Marathavar