LYRIC

Um Anbin Kayitraal Christian Song Lyrics In Tamil

உம் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீர்
உம் அணைக்கும் கரத்தால் என்னை அணைத்தீர் – 2

எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர் – 2
கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர் – 2

1. குப்பையில் இருந்தேன் இயேசுவே – உந்தன்
கரத்தால் தூக்கி எடுத்தீர் – 2
உந்தனின் அன்பின் அடையாளமாகவே
என்னை நீர் நிறுத்தினீர் உலகிற்கு முன்னாலே – 2

2. முடியாது (நடக்காது) என்றேன் வார்த்தையை தந்தீர்
உம் மீது நம்பிக்கை வைத்தேன் – 2
ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
உந்தனின் சாட்சியாய் என்னை நீர் நிறுத்தினீர் – 2

Um Anbin Kayitraal Christian Song Lyrics In English

Um Anbin Kayitraal Ennai Izhuththeer
Um Anaikkum Karaththal Ennai Anaitheer – 2

Etharkkumae Udhavaatha Ennai Thedi Vantheer
Ettaatha Uyaraththilae Ennai Kondu Vantheer – 2
Kanmalayin Maraivukkullai Ennai Niruththineer
Karaththin Nizhalinaalae Ennai Moodineer – 2

1. Kuppayil Irunthaen Yesuvae – Unthan
Karaththaal Thookki Eduththeer – 2
Unthan Anbin Adayaalamagavae
Ennai Neer Niruththineer Ulagirku Munnalae – 2

2. Mudiyaathu (Nadakkathu) Endraen Vaarthayai Thantheer
Um Meethu Nambikkai Vaithaen – 2
Yetra Kalaththil Niraivetri Kanbiththeer
Unthanin Saatchiyaai Ennai Neer Niruththineer – 2

Keyboard Chords for Um Anbin Kayitraal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Anbin Kayitraal Song Lyrics