LYRIC

Ennenna Thunbangal Christian Song Lyrics in Tamil

என்னென்ன துன்பங்கள் நமக்கு வந்தாலும்
என்னென்ன தொல்லைகள் நம்மை சூழ்ந்தாளும் – 2
நம் ராஜா இயேசு நம் துணையாய் நின்று – 2
கண்ணின் மணி போல நம்மை காத்திடுவார். – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் – 2

1. சத்துருக்கள் மாதிரலாய் பெருகி வந்தாலும்
நமக்கெதிராய் எழும்புவோர் அனேகரானாலும் – 2
நம் ராஜா இயேசு கேடகமும் மகிமயுமாய் – 2
இருந்து நம் தலையை அவரே உயர்திடுவார் – 2

2. என்னென்ன நிந்தைகள் நமக்கு வந்தாலும்
என்னென்ன நெருக்கங்கள் நம்மை சூழ்ந்தாலும் – 2
நம் ராஜா இயேசு நம் துணையாய் நின்று – 2
நிந்தைகளை நெருக்கங்களை அவரே நீக்கிடுவார் – 2

3. படுகுழியில் நாம் தவறி விழுந்திருந்தாலும்
உலையான சேற்றிநில் அமிழ்ந்திருந்தாலும் – 2
நாம் ராஜா இயேசு பயங்கர குழியில் இருந்தும் – 2
உளையான சேற்றிலும் இருந்து மீட்டிடுவார் – 2

4. பாதாளத்தின் வாசல்கள் எந்தன் திருச்சபையை
ஒருபோதும் மேற்கொள்ள முடியாதென்ராரே – 2
எந்தன் திருச்சபையை நான் கட்டுவேன் என்றாரே – 2
அவர் செய்ய நினைத்ததை எவரும் தடுக்கவே முடியாதே – 2

Ennenna Thunbangal Christian Song Lyrics in English

Ennenna Thunbangal Namakku Vandhaalum.
Ennenna Thollaigal Nammai Soozhndhaalum – 2
Nam Raaja Yesu Nam Thunaiyaay Nindru – 2
Kannin Mani Pola Nammai Kaatthiduvaar – 2

Allaelooya Allaelooya
Allaelooya Aamen

1. Satthurukkal Maatthiralaay Perugi Vandhaalum
Namekkedhiraay Ezhumbuvoar Anaegaraanaalum – 2
Nam Raaja Yesu Kaedagamum Magimaiyumaai – 2
Irundhu Nam Thalaiyai Avarae Uyartthidu – Thunai – 2

2. Ennenna Nindhaigal Namakku Vandhaalum
Ennenna Nerukkangal Nammai Soozhndhaalum – 2
Nam Raaja Yesu Nam Thunaiyaay Nindru – 2
Nindhaigalai Nerukkangalai Avarae Neekkiduvaar

3. Padukuzhiyil Naam Thavari Vizhundhirundhaalum
Ulaiyaana Saettrinil Amizhndhirundhaalum – 2
Nam Raaja Yesu Bayangara Kuzhiyil Irundhum – 2
Ulaiyaana Saettrilum Irundhu Meettiduvaar – Nammai – 2

4. Paadhaalatthin Vaasalgal Endhan Thirucchabaiyai
Orupodhum Maerkolla Mudiyaadhendraarae – 2
Endhan Thirucchabaiyai Naan Kattuvaen Endraarae – 2
Avar Seiya Ninaitthadhai Evarum Thadukkavae Mudiyaadhae – 2

Keyboard Chords for Ennenna Thunbangal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennenna Thunbangal Christian Song Lyrics