LYRIC

Aathuma Iratchippai Christian Song in Tamil

ஆத்துமா இரட்சிப்பை நீ அடையும் படி நாடு
இயேசு உன் உள்ளே வர
இன்றைய நீ மன்றாடு

1. வாலிபத்தின் பருவம் வலுவா இருக்குது
உலகம் – பாவத்தின் பலம் நரகம்
உன் பாவம் வெறும் உலகம்
வா வா கிருபை
அழைக்குது அவர் சிலுவை

2. பொய்யுலகை நம்பாதே
போதும் என்று சொல்லாதே
ஆசை காட்டி மோசம் செய்யும்
ஆஸ்தியின் மேல் சாராதே

3. வானத்தின் கீழ் எங்கும்
காணும் பூமி மேல் எங்கும்
இயேசு நாமம் இல்லாமல்
இரட்சிப்பு அடைய வழியில்லை

4. கல்வாரியை நோக்கிப்பார்
உன் கவலை யாவும் போக்குவார்
வல்ல தூய ரத்தத்தால்
உன் வாதை துன்பம் நீக்குவார்

Aathuma Iratchippai Christian Song in English

Aathuma Iratchippai Nee Adiyum Padi Naadu
Yesu Un Ullae Vara
Indrae Nee Mandraadu

1. Vaalibaththin Paruvam Valuvaa Irukuthu
Ulagam – Paavathin Belam Naragam
Un Paavam Verum Ulagam
Vaa Vaa Kirubai
Azhaikuthu Avar Siluvai

2. Poiyulagai Nambaathae
Pothum Endru Sollathae
Aasai Kaati Mosam Seiyum
Aasthiyin Mel Saaraathae

3. Vaanaththin Kizh Engum
Kaanum Boomi Mel Engum
Yesu Naamam Illamal
Iratchippu Adaiya Vazhiillai

4. Kalvaariyai Nokkipaar
Un Kavalai Yaavum Pokkuvaar
Valla Thooya Raththaththaal
Un Vaathai Thunbam Nikkuvaaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aathuma Iratchippai Nee Song Lyrics