Mela Thalathoda Song Lyrics

LYRIC

Mela Thalathoda Christian Song Lyrics in Tamil

மேள தாளத்தோட என்
மேசியாவ பாடி புகழ்வேன்
மேசியா, இயேசையா,
இயேசு இராஜவுக்கு
துதி,கன மகிமை செலுத்தி – மேள,தாள

1.கர்ப்பத்தில சின்னஞ்சிறு
பூச்சியா இருந்த போது
பத்திரமா பாதுகாத்தாரு
நான் பிள்ளயா பொறந்தபோது….
ஈ,எறும்பு கடிக்காம வளத்து ஆளாக்கிவிட்டாரு – என்ன
வளத்து ஆளாக்கிவிட்டாரு

2.காடு, மேடு பள்ளம்தாண்டி
ஜாதி ஜனம் மத்தியில
நாதா உந்தன் நாமம் சொல்லுவேன்
எந்த பாடுகளும் என்ன வந்து
ஒடிடாம தடுத்தாலும் பாடி,பாடி ஓடி மகிழ்வேன்
உந்தன் நாமம் ஒன்றே உயர்த்திடுவேன் – மேள,தாள

Mela Thalathoda Christian Song Lyrics in English

Mela thalaththoda en
Mesiyava padi pugazhven
Messiya, yesaiyya
Yesu rajavukku
Thuthi, gana magimai seluththi – Mela thaala

1.Karppaththila sinnajiru
Poochchiya iruntha pothu
Paththirama pathukaththaru
Naan pillaiya porantha pothu…
Ee erumpu kadikkaama valaththu aalakki vittaru – Enna
Valaththu aalakki vittaaru

2.Kaadu, medu pallam thandi
Jathi janam maththiyila
Natha unthan namam solluven
Entha padugalum enna vanthu
Odidama thaduthalum padi padi odi magizhven
Unthan namam ondre uyarththiduven – Mela thaala

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Mela Thalathoda Song Lyrics