LYRIC

Nichayamai Mudivundu Christian Song Lyrics in Tamil

களிகூர்ந்து துதித்திடும் நாள் வந்ததே
கர்த்தரின் சமுகமே பேரின்பமே (2)

உன் விண்ணப்பம் கேட்கப்பட்டதே
உன் கண்ணீரை இயேசு கண்டாரே
நிச்சயமாய் முடிவுண்டு
நம்பிக்கை வீண்போகாது

1. பல நாட்களாய் காத்திருந்தால்
பொறுமையோடு எதிர்பார்த்திருந்தால்
மனதின் விருப்பங்கள் தந்தருளி
உன் ஆலோசனை நிறைவேற்றுவார்

2. உத்தமமும் உண்மையுள்ள
தம் ஜனமாய் நிலை நிறுத்திடுவார்
அநேகத்தின் மேல் அதிகாரியாய்
உன்னை நம் தேவன் வைப்பார்

3. தம் நாமத்திற்கு பயந்த உன் மேல்
நீதியின் சூரியன் உதிப்பாரே
செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
கொழுமையாய் வளரச் செய்வார்

4. நெரிந்த நாணல் முறியாதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
நியாயத்தை உண்மையாய் வெளிப்படுத்தி
ஜெயத்தைக் கிடைக்கச் செய்வார்

5. என் தேவரீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்குவீர்
அதற்கு தயை செய்யும் காலமும்
குறித்த நேரம் வந்தது

Nichayamai Mudivundu Christian Song Lyrics in English

Kalikoorndhu Thuthithidum Naal Vandhadhae
Kartharin Samugamae Perinbamae (2)

Un Vinnappam Ketkapattadhae
Un Kanneerai Yesu Kandarae
Nichayamai Mudivundu
Nambikkai Veen Pogaadhu

1. Pala Naatkalai Kaathirundhaal
Porumaiyodu Ethir Paarthirundhal
Manadhin Virupangal Thantharuli
Un Aalosanai Niraivetruvaar

2. Uththamamum Unmaiulla
Tham Janamai Nilai Niruthiduvaar
Anegathin Mel Athikariyai
Unnai Nam Devan Vaippar

3. Tham Naamathirku Bayantha Un Mel
Needhiyin Suriyan Uthippar
Settaigalin Keezh Aarokiyam
Kozhumaiyaai Valara Seivaar

4. Nerintha Naanal Muriyaathavar
Mangi Erium Thiriyai Anaiyaar
Niyayathai Unmaiyaai Velipaduthi
Jeyathai Kidaikka Seivaar

5. En Devareer Ezhuntharuli
Seeyonukku Iranguveer
Atharku Dhayai Seium Kaalamum
Kuritha Neram Vanthathu.

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nichayamai Mudivundu Christian Song Lyrics